தெரண தொலைக்காட்சியின் பிரபலமான Talk with Chatura நிகழ்ச்சிக்காக கல்கந்தே தம்மாநந்த தேரர் அவர்கள் வழங்கிய செவ்வி. (பகுதி -1)

கேள்வி(1) :என்னுடைய முதல் கேள்வி!இந்த உரையாடலில் பௌத்த தேரர் என்றவகையில் நீங்களும் நானும் சமமான இருக்கைகளில் அமர்ந்து இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்தும் போது நிச்சயமாக சமூகத்தில் இருந்து பௌத்த சாசனத்தை அவமதித்ததாக எனக்கு விமர்சனங்கள் எழலாம். இதுபற்றி உங்கள் கருத்து என்ன? பதில்:மொத்த…