தெரண தொலைக்காட்சியின் Talk with Chatura நிகழ்ச்சிக்கு கண்ணியத்திற்குரிய கல்கந்தே தம்மாநந்த தேரர் அவர்கள் வழங்கிய செவ்வியின் 2 ஆம் பாகம்.

Q(11): எமது புத்த சாசனத்தையும் எமது துறவிகளையும் பாதுகாத்து அடுத்த தலைமுறை வரைக்கும் கொண்டு செல்லவேண்டியது அவசியம் அல்லவா? இதற்காகத்தானே எமது தேரர்கள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்? இந்த தேரர்களின் இத்தகைய செயல்பாடுகளைப் பற்றி என்னநினைக்கிறீர்கள்? (A) நான் கேட்கிறேன், நான் செய்துகொண்டிருக்கும்…