
ஒருவரை கும்பிட்டு வணங்குவது பற்றி
எனது பால்ய கால அனுபவம் இது... நாம் சிறுவயதில் பாடசாலை செல்லும் போது பெற்றோரை வணங்கி விட்டு செல்லும் வழக்கம் எம்மிடம் இருக்கவில்லை. வெறுமனே நாம் போகிறோம் என்று கூறி பெற்றோரிடம் இருந்து விடைபெற்றோம். அவ்வளவு தான். சித்திரை புத்தாண்டு தினத்தில்…